நீரிழிவு நோயாளிகள் பிஸ்தா சாப்பிடலாமா?

Loading… உப்பு சேர்க்கப்பட்டிருக்கும் பிஸ்தாவை சாப்பிடக்கூடாது.நட்ஸ் வகைகளுள் பிஸ்தா சிறந்தது.நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டவர்கள் உட்கொள்வதற்கு ஏற்ற நட்ஸ் வகைகளுள் பிஸ்தா சிறந்தது. அவற்றுள் ஆரோக்கியமான கொழுப்பும், புரதமும், நார்ச்சத்தும் நிறைந்துள்ளன. இவை ரத்தத்தில் சர்க்கரை அளவு உயராமல் தடுப்பதில் முக்கிய பங்கு வகிக்கின்றன. முக்கியமாக பிஸ்தாவில் கார்போஹைட்ரேட்டுகள் குறைவாக இருப்பதால் ரத்த சர்க்கரை அளவில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தாது. பசி உணர்வை கட்டுப்படுத்தி நீண்ட நேரம் சோர்வின்றி உணர வைக்கும். அதனால் பிஸ்தா, நீரிழிவு நோய்க்கு ஏற்ற … Continue reading நீரிழிவு நோயாளிகள் பிஸ்தா சாப்பிடலாமா?